பதிவிறக்கம்
ஸ்டீம் - Steam
சமீபத்தியப் பதிப்பு v018 1541819448
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

ஸ்டீம் - Steam புதிய பதிப்புv018 1541819448

ஸ்டீம் - Steam
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

ஸ்டீம் - Steam v018 1541819448
கணினி விளையாட்டுக் கடைகள், குறுந்தகடுகள் போன்ற விளையாட்டு ஆர்வலர்களின் நீண்ட கடுந்துயரைக் குறைக்கத் தோன்றியப் புரட்சிகரமான மென்பொருள் ஸ்டீம் ஆகும்.

முன்பெல்லாம் ஒரு புதிய விளையாட்டு அறிமுகமானால், அதை வாங்கக் கடைக்கு ஓடவேண்டும். ஆனால் அனைத்துக் கடைகளும் கணினி விளையாட்டுக்களை விற்பது இல்லை . அதனால் அதற்கெனவே உள்ள சிறப்புக்கடைகளுக்குச் சென்று, மென்பொருளைக் குறுந்தகடுகளில் வாங்கி வந்து, பலமணி நேரத்திற்குப் பிறகே விளையாட்டை அனுபவிக்க முடியும். ஸ்டீம் இதை எளிமையாகவும் வேகமாகவும் மாற்றிவிட்டது.

இணையத்திலேயே விளையாட்டுப் பட்டியலைப் பார்வையிட்டு, பணம் செலுத்தி, உங்களுக்குத் தேவையான விளையாட்டுக்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான், இதைவிட எளிய வழி இருக்க முடியாது.

ஸ்டீம் சாளர இயங்குதளம், மற்றும் ஆப்பிள் மேக் இயங்குதளம் ஆகிய இரண்டிற்குமான எண்ணற்ற, மாபெரும் விளையாட்டுத் திரட்டுப் பட்டியல்களைக் கொண்டுள்ளது. இதில் உடல்திறன் விளையாட்டு, அதிரடி விளையாட்டு, சாகச விளையாட்டு இப்படி அனைத்து விளையாட்டு வகைகளும் உண்டு. ஸ்டீம், இவற்றோடு பல இணைப்பு விளையாட்டுகளையும், தனிப்பட்ட விளையாட்டுக்களையும் கொண்டுள்ளது. ஸ்டீம் தங்களது விளையாட்டுக்களுக்கு, போட்டியானச் சந்தைக்கு ஏற்ற விலைகளையே வைத்துள்ளது.

மென்பொருள் விமர்சனம்

கணினிகளில் விளையாட்டுக்களை பதிவிறக்குகிறது.

வால்வ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்டீம், இணையத்திலிருந்து விளையாட்டுக்களை தங்கள் செயல்மேசைக்கு பதிவிறக்கியும் விளையாட்டு ஆர்வலர்கள் விளையாட அனுமதிக்கிறது. வால்வ் நிறுவனம் பிரபலமான லெஃப்ட் ஃபார் டெட் போன்ற, தங்களின் சொந்த விளையாட்டுக்களை வெளியிட்டதோடு மற்ற நிறுவனங்களின் மிக அதிகமாக விற்பனையாகும் சாளர இயங்குதளக் கணினி, ஆப்பிள் மேக் ஆகிய இரண்டிற்குமான எண்ணற்ற, மாபெரும் விளையாட்டுத் திரட்டுப் பட்டியல்களைக் கொண்டுள்ளது. பல விளையாட்டு ஆர்வலர்கள் நீண்ட காலமாக காத்திருந்தது ஸ்டீம் போன்ற மென்பொருளுக்காகத்தான். அதனுடைய பலபகுதிகள் அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே இருந்தது. ஆனாலும் இதில் சில குறைகளும் இருந்தன.

அந்தச் சிலக் குறைகளில் ஒன்று அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது மிகக் கடினமான காரியம் ஆகும். மேலும் அவர்கள் கண்டிப்பான “ பணம் வாபஸ் இல்லை“ என்ற கொள்கை உடையவர்கள். வால்வ் போன்ற ஒரு பெரிய நவீன நிறுவனத்திற்கு இது மிகவும் வினோதமான உபாயம் ஆகும். இதன் பொருள் என்னவென்றால், தவறுதலாக நீங்கள் ஒரு விளையாட்டை வாங்கி விட்டாலோ, அல்லது நீங்கள் வாங்கிய விளையாட்டை உங்கள் கணினியில் விளையாட முடியாவிட்டாலோ கஷ்டம்தான். இன்னொரு குறை என்னவென்றால் இதிலுள்ள DRM எனப்படும் எண்ணிம உரிம நிர்வாகம். இது வாங்கிய விளையாட்டுக்களை வேறு வேறு கணினிகளில் விளையாடுவதைத் தடுக்கிறது. மேலும் விளையாட்டுக்களை விளையாடும்பொழுது இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்பது வெறுப்பை உண்டாக்குகிறது. முக்கியமாக இணைய இணைப்பு இல்லாதபொழுது நீங்கள் விரும்பும் விளையாட்டுக்களை விளையாடமுடியாது. இது பெரும்பாலும் ஸ்டீமின் தவறு அல்ல. விளையாட்டு உருவாக்குனர்களே இதற்கு முக்கியப் பொறுப்பு.

இந்தக் குறைகள் இருந்தாலும், ஸ்டீம் ஒரு மிகச் சிறந்த யோசனை ஆகும். மேலும் நாம் விளையாட்டுக்களை வாங்கி விளையாடும் முறையையே இது மாற்றிவிட்டது.


பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Origin
Origin
Uplay
Uplay
Carpet Skates
Carpet Skates
Algadon
Algadon
விளக்கம் ஈ.ஏ. விளையாட்டு வெளியீடுகளின் நவீனப்பதிப்புகளை உடனடியாகப் பெறுங்கள். உங்கள் இணையவழி விளையாட்டு அனுபவங்களை சிறப்பு ஊக்கங்களுடன் அதிகரித்துக் கொள்ளுங்கள். ஒரு சறுக்கு வளையத்தில் இருப்பதைப் போலவே கம்பளத்தின் மேலும் சறுக்குங்கள். புதையல் வேட்டையாடுங்கள். பூதங்கள் மற்றும் இதர வீரர்களுடன் மோதுங்கள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 8
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 16589 KB 62054 KB 1.00 MB 0.79 MB
Download
Download
Download
Download


ஸ்டீம் - Steam மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு ஸ்டீம் - Steam போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். ஸ்டீம் - Steam மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

விளையாட்டுகளை வடிவமைக்கிறது மற்றும் திருத்துகிறது.
Game Editor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
விளையாட்டுக்களின் செயல்திறன் மற்றும் வேகத்தைக் கூட்டுகிறது.
Game Booster பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
EXE கோப்புகளை வலையக விளையாட்டுகளாக மாற்றுகிறது.
Web Game Builder பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
சதுரங்கம் போன்ற அட்டை விளையாட்டு – புதிய திருப்பங்களுடன்.
Baladana பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • எளிமையானது, பயனர் சினேகமானது.
  • நிலையான பதிவிறக்க மேலாளர்.
  • அடிக்கடி வாடிக்கையாளர் புதுப்பிப்பு நடக்கும்.
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users9899)
தரவரிசை எண் பொது விளையாட்டுக்கள்:3
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:1.50 MB
பதிப்பு:v018 1541819448
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:9/11/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Valve Corporation
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):2
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):940,445

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

Valve Corporation படைப்பாளி பெயர்: : Valve Corporation
Valve Corporation நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 5

பிரபல மென்பொருட்கள்:
1. ஸ்டீம் - Steam
2. Team Fortress 2
3.  கௌண்டர்-ஸ்ட்ரைக் - Counter-Strike
4. Left 4 dead 2
5. Counter-Strike: Source
5 அனைத்து மென்பொருட்களையும் காண்க

ஸ்டீம் - Steam நச்சுநிரல் அற்றது, நாங்கள் ஸ்டீம் - Steam மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்